அவர்களில் பீமன் கொடியவன் என்று இன்றுவரை எண்ணியிருந்தேன். அவனது கீழ்மை அவனாலேயே வெளிப்படுத்தப்படுவதென்பதனால் சற்று கள்ளமற்றது என்று இன்று தோன்றுகிறது. அறச்சொற்களை முகத்திலணிந்து நின்றிருக்கும் யுதிஷ்டிரனே இக்களம் கண்ட கீழ்மைகளின் உச்சம். -துரியோதனன், கார்கடல் – 84 வெண்முரசு நாவல் வரிசையில் 20ஆவது நாவல் கார்கடல். பீஷ்மரின் வீழ்ச்சியுடன் 19ஆவது நாவல் திசைதேர் வெள்ளம் முடிகிறது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வீரர்களின் வீழ்ச்சிகளைக் காட்டுகிறது கார்கடல் - துரோணரின் வீழ்ச்சியுடன் முடிகிறது. கார்கடல் (நாவல்) ஆசிரியர் - [...]
Tag: ஜெயமோகன்
திசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்
“இன்று இந்த அரியணையில் அமர்ந்து இவ்வுலகுக்கு நான் சொல்வதற்கு ஒரு சொல்லே உள்ளது, வஞ்சத்தால் எப்பயனும் இல்லை. எவ்வஞ்சமும் அது கொண்டவரைத்தான் முதலில் அழிக்கும். அது அனலின் இயல்பு. விரும்பி தன்னை ஏற்றுக்கொண்டவரை உண்டு நின்றெரித்து எச்சமிலாதாக்கி விண்மீள்வது அது” என்றான் (துரியோதனன்). நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் போர்புரிய வேண்டியிருக்கும். விதர்ப்பர்கள் ஒருவரோடொருவர் கொன்று குவிக்க வேண்டியிருக்கும்” என்று துரியோதனன் சொன்னான். ருக்மி ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “அதைத்தானே இங்கே நீங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான். “ஆம், [...]
வெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்
என் கணக்கு 4 என்கிறது. ஆனால் 5ஆம் நாள் போர் என்றே சொல்லப்பட்டுள்ளது. நான் நாட்களைத் தவரவிட்டிருக்கும் வாய்ப்பில்லை. அனேகமாக இரு நாட்களை ஒன்றாக சேர்க்கும் தவறைச் செய்திருக்கலாம். இப்போதைக்குத் திருப்பிப் பார்க்கும் நேரமில்லை. எனவே 5ஆம் நாளைப் பார்ப்போம். இன்றும் பாண்டவர் படைக்குப் பின்னடைவு. கௌரவர் பாண்டவர் முதலை வல்லூறு? நாள் நபர் குழு எதிர் முடிவு 5 சித்ரகேது தபெ துருபதர்? பா. பாஞ்சாலம் ? பலி 5 விரிகர் தபெ துருபதர்? பா. [...]
வெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்
இன்று பட்டியலைப் பார்த்தால் பதைப்பாக இருக்கிறது! கௌரவர் பாண்டவர் பருந்து பிறை நாள் நபர் குழு எதிர் முடிவு 3 ஹஸ்திபதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சுரவீரன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 மூஷிகாதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சம்வர்த்தகன் த.பெ சௌதாசர் பா - அஸ்மாகம் நாகதத்தன் பலி 3 பூர்ணபத்திரன் த.பெ சௌதாசர் பா [...]
வெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்
கௌரவர் பாண்டவர் பருந்து நாரை நாள் நபர் குழு எதிர் முடிவு 2 சுகேசன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 காமிகன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 கீர்த்திமான் (படைத்தலைமை) கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 பலதேவன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. 2 சுகிர்தன் s/o வீரசேனர் கௌ [...]