சீனா – விலகும் திரை – III


சீனா - விலகும் திரை ஆசிரியர் - பல்லவி அய்யர் தமிழில் - ராமன் ராஜா பரிந்துரைத்தவர் - தமிழ் பயணி பதிப்பு - கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு - அரசியல் ISBN 978-81-8493-164-8 ☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு – எச்சரிக்கை☻☻☻☻☻☻ பாகம் 1 பாகம் 2 இவை தவிற பின்வரும் பகுதிகள் புத்தகத்தில் சுவாரசியத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன சார்ஸ் நோயின் தாக்கம் - அதை சீனா வழவழா கொழகொழாவென கையாண்ட முறை - அப்பவும் [...]