இரவு | ஜெயமோகன்


“மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு இரவு 6 இரவு - ஜெயமோகன் பதிப்பு - தமிழினி, இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2011 இணையத்தில் வாசிக்க -  இரவு [...]

அன்னை – கிரேஸியா டெலடா


ஏன்? ஏசுவே ஏன்? கேள்வியை முடிக்கக் கூட அவளுக்குத் துணிவு வரவில்லை. கிணற்றுக்குள் கிடக்கும் கல்லைப் போல, இதயத்தின் அடியில் கிடந்தது அது. ஏசுவே, ஒரு பெண்ணைக் காதலிக்க  அவள் பாலுக்கு ஏன் இந்தத் தடை? காதல் எல்லோருக்கும் உரிமை. வேலையாட்கள், இடையர்கள், குருடர்கள், சிறையில் கிடக்கும் குற்றவாளிகள் யாருக்கும் அது உரிமை. அவள் குழந்தை பால் ஒருவனுக்குத்தானா அந்த உரிமை கிடையாது? அன்னை - கிரேஸியா டெலடா மொழி பெயர்ப்பு - தி ஜானகிராமன் பதிப்பு [...]

அஞ்சலை – கண்மணி குணசேகரன்


உங்களைப்போன்ற ஒரு நண்பர் பரிந்துரைத்த நூல் இது. விழுப்புரம் சுத்துபத்து கிராமத்தில் நடக்கும் வெகு இயல்பான, ஆனால் துணிச்சலான சமூக சுயவிமர்சன நாவல் இது. நண்பர் ஒருவர் இந்த நாவலைக் கையில் வைத்துத் திணித்துவிட்டுச் சென்றார். கதை நெடுக, வெறுப்படைந்திருக்கிறேன், கண் கலங்கியிருக்கிறேன். இப்போது திளைத்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன அஞ்சலை கண்மணி குணசேகரன் தமிழினி கன்னிமாராவில் இரவல் வாங்க - (காணவில்லை) NLBயில் இரவல் வாங்க - http://catalogue.nlb.gov.sg/cgi-bin/spydus.exe/FULL/EXPNOS/BIBENQ/1953674/81657825,2 படாச்சிகள் கோலோச்சும் கார்குடல் ஊரில், தாழ்த்தப்பட்ட வகுப்பில் [...]

செந்நிற விடுதி


இந்த நூலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பதிவிலிருந்து அறிந்து, ஆன்லைனில் இரு மாதங்கள் முன்பு வாங்கினேன். https://twitter.com/jeyamohanwriter/status/459045312569409536 பால்ஸாக்கின் கதைகளைப்புரிந்துகொள்ள அன்றைய வாசிப்புமுறையையும் அறிந்திருக்கவேண்டும். அக்காலத்தில் புத்தகங்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மற்றும் உயர்குடியினருக்குரியவை. அன்றைய முக்கியமான பொழுதுபோக்கு வாசிப்பே. நவீன இலக்கியம் என்ற வடிவமே உயர்தரக்கேளிக்கை என்ற நோக்குடன் உருவானதுதான். பண்டைய இலக்கியங்கள் ஞானப்பகிர்வுக்கும் நவீன இலக்கியங்கள் உல்லாசத்துக்கும் உரியவை என்ற நம்பிக்கை இருந்தது. நாவல், ரொமான் போன்ற பெயர்களே அதைத்தான் சுட்டுகின்றன. - ஜெயமோகன் மொழிபெயர்ப்பு [...]