தாய்வான் கொடியை ஒரு ஒளிபரப்பில் வைத்திருந்ததன் காரணமாக பதின்ம வயது தாய்வானிய பாடகி ச்சௌ த்ஸுயு பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார் என்பதைப் பார்த்தோம். தாய்வானிய தேசீயம் என்பது பிரதான நிலம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சீனாவால் எதிர்க்கப்படுவது வரலாறு. தேர்தல் நெருங்கிய சமயத்தில் இப்படி ஒரு சிறுபெண் இரும்பு மனிதர்களின் மூக்கிற்குள் புகுந்து தும்மல் வர வைத்து வைத்திருக்கிறார். விடுவாரா வஸ்தாது? நேரே வந்து குடிமியைப் பிடித்துவிட்டார். விளைவு. பகிரங்க மன்னிப்புக் கடிதத்தை இறுகிய முகத்துடன் [...]
Tag: தாய்வான்
Taiwan Elections 2016 – Let democracy be the winner – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 1
மாட்டுப் பொங்கல் அன்று தாய்வான் தனது 14வது ஜனாதிபதி, உபஜனாதிபதி மற்றும் மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது. DPPஐச் சேர்ந்த த்ஸாய் இங் வென் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களாட்சி முன்னேற்றக் கட்சிக்கு தமிழில் வாழ்த்துச் சொல்ல இந்தப் பதிவு 🙂 தாய்வான் - ஒரு அழகான தீவு பரபரப்பான நிலம் தாய்வான். மக்கள் தொகை மிகுந்த நகரம் தய்பெய். டாலரில் செலவு செய்ய முடிபவர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடம். தாய்வான் ஹாங்காங் [...]