விடுதலைப் புலிகள் ஆசிரியர் – மருதன் பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2007 பிரிவு – அரசியல் ISBN 978-81-8368-638-9 Title No: Kizhakku 301புத்தகம்நண்பர்களேவிடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றிய சிறு குறிப்பு தருவது இந்தப் புத்தகம். குறிப்பாக ஈழப் போராட்டத்தின் பிண்ணனி, பிரபாகரன் வளர்ந்த சூழல், இலங்கை ஆட்சியாளர்களின் தனியாத இனவெறி, இந்தியாவின் குழப்பமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு பற்றி மிக சுருக்கமாக வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இது.ஆசிரியர்நாம் முன்னர் பார்த்த தாலிபன் புத்தகத்தை பின்வருமாறு [...]
Tag: தாலிபன்
நாட்டிலிருந்து காட்டுக்கு – தாலிபன் 4 (இறுதி)
தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் இது வேறு ஷரியத் – தாலிபன் 3 சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வணிகம் - பொருளாதாரம் - கல்வி - பெண் கல்வி - வேலை வாய்ப்பு - குழந்தை நலம் - முதியோர் நலம் - ஓய்வூதியம் - [...]
இது வேறு ஷரியத் – தாலிபன் 3
தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]
சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2
தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1: அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 யுத்தம் தொடங்கபோகிறது. பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பீரங்கிகள், வாக்கி டாக்கிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. கந்தஹாரை முதலில் கைப்பற்றவேண்டும். ஓமர் நகரை நெருங்கியதும் ஜலாலாபாத் குழு தாக்கத்தொடங்கவேண்டும். தாக்குதல் - தாக்குதல் - இறுதித்தாக்குதல். ஓமரை தெய்வமாகத் துதிக்கிறார்கள் தாலிபன்கள். 100 சதம் hero worshipping. கேள்விக் கேட்பாடில்லாத [...]
அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1
தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் தாலிபன் பற்றிப் படிக்க வேண்டி இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். ஆனால் படித்த முடித்தவுடன் தாலிபன்கள் பற்றிய சிந்தனையை விட ஆஃப்கனின் மிஸ்டர் பொதுஜனங்கள்தான் சிந்தனையை வியாபித்திருக்கிறார்கள். அடிப்படை மக்களின் தேவை - அவர்களின் எதிர்பார்ப்பு இவற்றைப் புரிந்து கொள்ளாமல் என்ன புரட்சி நடத்தி என்ன புண்ணியம்? தாலிபனுக்கு முந்தைய ஆஃப்கன் நிலை தாலிபன் எழுச்சியின் பின்புலம் தாலிபன் எழுச்சி [...]