நெடுஞ்சாலை திருட்டு


சிலர் சொல்லும் கதைகளைக் கேட்டா பயங்கரமா இருக்கு. நம்மில் எத்தணையோ பேர் கார் பைக் வைத்திருக்கிறோம். ஆனால் சில கணங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் நமக்கு கிலியை உண்டாக்குவதாக உள்ளது. தன் விதியை நம்பாமல் நம் விதியை நொடியில் மாற்றி விபத்தில் சிக்க வைக்கும் சக ஓட்டுநர், நள்ளிரவில் கூட்டமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் குண்டர்கள், கானக வாசத்தில் வழி மறிக்கும் விலங்குகள் (அவை பாவம்!!) இப்படி! தற்போது சொல்லவருவது இரண்டாம் வகை. இரவு நேரம், காரினைச் செலுத்தும்போது [...]