முடியல 377


நீதியரசர் சிங்வி தீர்ப்பு சொன்னாலும் சொன்னார். தினசரி ஒரு சுனாமியாக பதிவுகளிலும் சமூகவலைத்தளங்களிலும் எதிர்ப்புக் கொடி நட்டு வருகிறார்கள் புரட்சியாளர்கள், சமூக மாற்றம் விரும்பிகள், ஒருபால் மோகம் கொண்டோர். முன்னர் கண்டதுக்கும் பொங்கிக்கொண்டிருந்த என்னை சக நண்பர்கள் பொதுவெளியிலோ தனிவெளியிலோ கண்டிப்பர். சமகால நிகழ்வுகளுக்கு எதிர்வினை ஆற்றுதல் தவறென்பர். பொதுவாக இது போன்ற பகுதிநேர உணர்ச்சிப் பொழுதுபோக்கினால் ஓர் பயனும் இல்லை. 377ல் பிரச்சினையாக பலரும் ஆதரவு x எதிர்ப்பாக இருக்கும் நிலையில் சமூக ஆர்வலர், குறும்பட [...]