தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1: அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 யுத்தம் தொடங்கபோகிறது. பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பீரங்கிகள், வாக்கி டாக்கிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. கந்தஹாரை முதலில் கைப்பற்றவேண்டும். ஓமர் நகரை நெருங்கியதும் ஜலாலாபாத் குழு தாக்கத்தொடங்கவேண்டும். தாக்குதல் - தாக்குதல் - இறுதித்தாக்குதல். ஓமரை தெய்வமாகத் துதிக்கிறார்கள் தாலிபன்கள். 100 சதம் hero worshipping. கேள்விக் கேட்பாடில்லாத [...]