இறைவடிவங்களுடன் ஒரு மாலைப்பொழுது


பேரூர் நாட்டியாஞ்சலியில் நடைபெற்ற பத்மஸ்ரீ மாதவி முத்கல் அவர்களின் நாட்டிய நிகழ்வினைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் [http://bxbybz.wordpress.com/2009/10/10/perur-natyanjali-2009-odissi-performance-by-madhavi-mudgal/]. சென்றவாரம் இந்துவின் மெட்ரோப்ளசில் அதனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. பார்க்க.. http://www.hindu.com/mp/2009/10/15/stories/2009101550300100.htm

அல்லி அல்லி தீபாவளி


பண்டிகை என்றால் மனம் கொண்டாடும்தானே. அதும் தீபாவளி என்றால் இன்னும் கொஞ்சம் சேர்ந்தாடும். சமீப காலங்களில் பொங்கல் கொண்டாடுவோர் எண்ணிக்கையைவிட தீபாவளி கொண்டாடுவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதானே வருகிறது. சென்னையில் இருந்த வரை தீபாவளி பயண பரபரப்பு மூன்று மாதங்களுக்கு முன்பே, டிக்கட் எடுப்பதில் இருந்து, தொடங்கிவிடும். கோவை வந்த பிறகு அந்த பரபரப்பு சற்று குறைவு. கோயம்பேடு, எழும்பூர் என்பன மாறி, தற்சமயம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என்பது கூட்டம் இல்லாததாகத் தோன்றியது. நிற்க. திருச்சி மதுரை [...]

Chennai to Covai


மாற்றம் ஒன்றே மாறாதது. தத்துவம் ஒன்றை உதிர்த்து நெடுநாள் பின் விழுதுகளில் எனது புலம்பல்கள்.. இதோ... சென்னை விடுத்து கோவை வந்து இரு மாதங்களுக்கு மேலாகின்றது. முன்னரே புலம்பலாம் என்றால் இணையம் பிறகு பணி என்று பல இழுத்தடிப்புகள்.. ஒரு ஊர் விட்டு ஒரு ஊர் மாறும்போது என்னென்னதான் நினைக்கிறது இந்த அடங்காத மனசு. புதிய இடத்தில் ஒட்டிக்கொள்ள நேரம் பிடிக்கிறது. நல்லனவோ கெட்டனவோ.. பழைய நினைவுகளின் ஆக்கிரமிப்புகள் அகல மறுக்கிறது..... நானும் சிவா அண்ணாச்சியும் சொந்த [...]