யுரேசியா மற்றும் ஆப்ரிக்கா உடனான பழைய பட்டுப் பாதையைப் புதுப்பிக்கும் திட்டமானது கடுமையான நிதிப் பிரச்சினையை எதிர்நோக்குகிறது என செஞ்சீனத்தின் வங்கியாளர்களும் அரசு ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். OBORல் உள்ள நாடுகளால் தங்கள் நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குக் காசு கொடுக்கும் நல்ல நிதி நிலைமையில் இல்லை. பாதிபேர் ஏற்கனவே அதிக கடனில் மூழ்கி உள்ளனர். யாராவது பிற அரசுகளோ தனியார்களோ முதலீடு செய்வார்களா என்று ஏற்கனவே தவிக்கிறார்கள். அவர்களின் கடன் விகிதங்கள் 35லிருந்து 126 சதம் வரை உயர்ந்துள்ளன. [...]
Tag: பட்டுப் பாதை
லண்டனில் பருப்பு விற்கும் டிராகன்
சீனாவின் சரக்கு ரயில் 12000 கிலோமீட்டர்களை 18 நாட்களில் மராத்தான் வீரன் எனக் கடந்து லண்டனை அடையும். ஐரோப்பாவுடனான தொடர்பை வலுப்படுத்தி, ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் வகையில், சீனா ஒரு சரக்கு ரயிலை அறிவித்துள்ளது. சீனாவின் மத்திய செஜியாங் மாகாணத்தின் வரத்தக நகரான யிவு நிலையத்திலிருந்து கிளம்பியிருக்கும் அந்த ரயில், கசகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்சைக் கடந்து, லண்டனைச் சென்றடையும். கேட்கும்போதே கிறுகிறுக்கும் இந்த ரயிலை, யுவு டைமெக்ஸ் தொழில் முதலீட்டு [...]
பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா
“மன்னர் 'லெவன்' பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.” “வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார். ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?” கோடாரி - “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்” ஜின் - “நமக்கு [...]