மொழிமாற்றம்

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3


படிப்படியாக நான் எனது புது வாழ்க்கையில் செட்டில் ஆனேன். தேவியின் (பார்க்க பகுதி 2) உதவியுடன் நான் ஒரு வீட்டைக் கண்டடைந்தேன். பூனை பிராண்டும் தூண் ஒன்றை பக்கத்திலிருந்த பிராணிகள் கடையிலிருந்து வாங்கினேன். வர்ணம் பூசப்பட்ட ஜாவானிய கேபினெட் ஒன்று வாங்கினேன். என் மகனை ஆங்கிலம், சீனம் மற்றும் பாஸா இந்தோனேசியா ஆகிய மொழிகளைக் கற்றுத்தரும் மும்மொழிப் பள்ளியில் சேர்த்தேன். கட்டுரைத் தொடர் இந்தியாவும் இந்தோனேசியாவும் - 1 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 2 இந்தியாவும் இந்தோனேசியாவும்… Continue reading இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

Advertisements
மொழிமாற்றம்

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2


ஜகார்த்தாவைக் கண்டுணர்தல் ஜகார்த்தாவிற்கு நான் குடி பெயர்ந்தது திட்டமிடப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயல்பான ஒன்றாக இருந்தது. என் கணவர் ஜுலியோவிற்கு, ப்ரஸ்ஸல்ஸில் 3 வருட பணிக்குப் பிறகு ஜகார்த்தாவில் ஐரோப்பிய யூனியன் குழுவில் வேலை கொடுக்கப்பட்டது. நாங்கள் அதைப்பற்றி பேசி ஒத்துக்கொண்டோம், ஏனென்றால் இந்தோனேசியாவைப் பற்றி நாங்கள் கொஞ்சம் அறிந்திருந்தோம். இது ஒரு நல்ல வாய்ப்பாக எங்களுக்குத் தோன்றியது.  அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு. அந்த நாடு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட முக்கியமானதாகவும் ஆர்வத்தைத்… Continue reading இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2

மொழிமாற்றம்

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1


Forget China, India Should Look towards Indonesia என்று பல்லவி அய்யர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரை - https://in.news.yahoo.com/forget-china--india-should-look-towards-indonesia-060805127.html கட்டுரைத் தொடர் இந்தியாவும் இந்தோனேசியாவும் - 1 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 2 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 3 https://twitter.com/pallaviaiyar/statuses/486086832245837824 https://www.facebook.com/paliaiyar/posts/679153808805997 (முடிந்த வரை எளிமைப்படுத்தி உள்ளேன். பொருள் மயக்கம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். - பாண்டியன்) பொதுவாக இந்தியர்கள் பலரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் அல்லர். ஆனாலும் இந்தியாவின் "தனித்தன்மை" என்கிற நம்பிக்கையில்… Continue reading இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1

வரலாறு

சீனா – விலகும் திரை – IV (இறுதி)


சீனா - விலகும் திரை ஆசிரியர் - பல்லவி அய்யர் தமிழில் - ராமன் ராஜா பரிந்துரைத்தவர் - தமிழ் பயணி பதிப்பு - கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு - அரசியல் ISBN 978-81-8493-164-8 Thanks Dinamani - http://dinamani.com/blogs/submit_blog_article/article1479823.ece ☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு – எச்சரிக்கை☻☻☻☻☻☻ பாகம் 1 பாகம் 2 பாகம் 3 இந்தியாவால் முடியும் என்பதை எப்படி அறிவது? வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் பொருளாதார சக்தியாக வளர்ந்த பின்பே வளர்ச்சியை… Continue reading சீனா – விலகும் திரை – IV (இறுதி)

வரலாறு

சீனா – விலகும் திரை – III


சீனா - விலகும் திரை ஆசிரியர் - பல்லவி அய்யர் தமிழில் - ராமன் ராஜா பரிந்துரைத்தவர் - தமிழ் பயணி பதிப்பு - கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு - அரசியல் ISBN 978-81-8493-164-8 ☻☻☻☻☻☻உயர் அழுத்த மொக்கைப் பதிவு – எச்சரிக்கை☻☻☻☻☻☻ பாகம் 1 பாகம் 2 இவை தவிற பின்வரும் பகுதிகள் புத்தகத்தில் சுவாரசியத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன சார்ஸ் நோயின் தாக்கம் - அதை சீனா வழவழா கொழகொழாவென கையாண்ட முறை - அப்பவும்… Continue reading சீனா – விலகும் திரை – III