பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பதிவுகள் பாகிஸ்தான் அரசியல் வரலாறு III பாகிஸ்தான் அரசியல் வரலாறு – II பாகிஸ்தான் அரசியல் வரலாறு – I ஒவ்வொரு பாகிஸ்தான் ஆட்சியாளருக்கும் ஒவ்வொரு போர் ஆப்பாக அமைந்துவிடுகிறது. நவாஸுக்கு வந்தது வளைகுடாப் போர். ஈராக்கு எதிராக படையை அனுப்பியாக வேண்டிய நிர்பந்தம். வேறு வழி கிடையாது. அதிபர் கடுப்பாகி நவாஸ் ஆட்சியைக் கலைத்தல் - கேஸ் [...]
Tag: பாகிஸ்தான் அரசியல் வரலாறு
பாகிஸ்தான் அரசியல் வரலாறு III
பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1 பாகம் 2 இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து போடப்போன களப்பணியார்களையும் வெளியே காவல் காத்த போலீஸ்காரரையும் தீவிரவாதிகள் போட்டுத்தள்ளிவிட்டதாக செய்தி வந்துள்ளது - அதுதான் பாக் (விபரத்திற்கு: http://www.bbc.co.uk/news/world-asia-21585291 ) Thanks for tweeting http://www.doctorrajmohan.blogspot.in/ கொலைகாரர்களுக்கிடையே கிளிகளாய் மாட்டிக்கொண்ட பாக். மக்களுக்கு அனுதாபங்கள். --------------- முன் [...]
பாகிஸ்தான் அரசியல் வரலாறு – II
பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1 ஆன்மாவில் ஒரு கோடு கட்டுரையில் இந்தியாவில் அவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் நாம் பார்க்காத ஜனநாயகப் போர்வையில் நடக்காத திருவிளையாடல்களா? ஊழல்களா? ஆனால் எது எப்படியாயினும் மக்களாட்சியைக் கைவிடாது வைத்துக்கொண்டுள்ளது இந்தியா. பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும் முதலில் நாயைக் கல்லால் அடித்து விரட்டுவதுபோல் மக்களாட்சியை விரட்டியே பழக்கப்பட்டுவிட்டனர் என்கிறார். இந்த ஒரு வரி [...]
பாகிஸ்தான் அரசியல் வரலாறு – I
பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் நான் முன்னரே கூறியது போல செஞ்சீனத்தின் இன்னுமொரு புத்தகத்தைப் பார்க்கும் முன்னர் ஒரு Action-Thriller ஆக இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிடலாம். சமகால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் வெகு உபயோகமாக இருக்கும். முகம்மது அலி ஜின்னா தொடங்கி சர்தாரி வரை முக்கியமான பாகிஸ்தான் தலையெழுத்தை மாற்ற முயன்றவர்களை ஆசிரியர் அவரது நடையில் அறிமுகப்படுத்துகிறார். காஷ்மீர் [...]
பாகிஸ்தான் – அரசியல் வரலாறு
சீனா - விலகும் திரையைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு முக்கிய சீனப் புத்தகம் வர இருக்கிறது. ஒரே அடியாக சிவப்பு வர்ணம் பூசவேண்டாம். கொஞ்சம் பச்சை வர்ணம் பூசுவோம். பா.ராகவன் எழுதிய "பாகிஸ்தான் அரசியல் வரலாறு" என்கிற திரில்லரோடு. எந்த ஒரு அமைப்பும் தடை கோரி தலைமைச் செயலகம் போகாது என்று நம்புவோமாக. விரைவில் சந்திக்கலாம்!