பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை)


  அம்மா கேட்டது: “நீ ஏன் மற்ற காளைகளோடு ஓடிக்குதித்து விளையாடுவதில்லை? தலையால் முட்டிக் குதிப்பதில்லை? ஏன் இப்படித் தனித்திருக்கிறாய்?” உடனே பெர்டினன் 'மாட்டேன்' என தலையை அசைத்தது. பிறகு, பதில் சொன்னது. “இந்த அமைதியான சூழலில் வாழ விரும்புகிறேன். மர நிழலில் உட்கார்ந்து பூக்களின் வாசனையை முகர்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை) ஆசிரியர் - மன்ரோ லீப் ஓவியம் - ரிச்சர்டு லாசன் மொழி மாற்றம் - கொ. மா. கோ. [...]

எட்டுக்கால் குதிரை – கொ.மா.கோ. இளங்கோ


வணக்கம் நண்பர்களே. என் பெயர் கண்ணன். நான் எட்டுக்கால் குதிரை பற்றி எழுதப் போகிறேன். எட்டுக்கால் குதிரை ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ பதிப்பு: பாரதி புத்தகாலயம், சென்னை. முதல்பதிப்பு டிசம்பர் 2014 NLBயில் முன்பதிவு செய்ய:  Eṭṭukkāl kutirai / Ko. Mā. Kō. Iḷaṅkō. கன்னிமாராவில் முன்பதிவு செய்ய: கிடைக்கவில்லை இந்த புத்தகம் எண்களைக் கதாபத்திரங்களாகக் கொண்ட விசித்திரமான புத்தகம். இந்தப் புத்தகத்தை நான் வாசித்து முடித்த உடன் இன்னொரு கதை நியாபகத்துக்கு வந்தது. அந்தக் [...]

ஈயக்கா மாப்பிள்ளை தேடிய கதை – கிணற்றில் மாயம்


வணக்கம். நண்பர்களே. என் பெயர் கண்ணன். நான் ஈயக்கா மாப்பிள்ளை தேடிய கதையைப் பற்றி எழுதப்போகிறேன். ஈயக்கா மாப்பிள்ளை தேடிய கதை ஆசிரியர்: எம் பிரியதர்ஷினி, உ. நவீனா வெளியீடு: பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு நவம்பர் 2006 NLB முன்பதிவு: 'Ī' yakkā māppiḷḷai tēṭiya katai இந்தப் புத்தகத்தில் 2 கதைகள் உள்ளன. நான் இந்த புத்தகத்தை அங் மோ கியோ நூலகத்தில் இருந்து எடுத்தேன். இந்த புத்தகம் எல்லா புத்தகத்தையும் விட விசித்திரமாக [...]