"வலுவான கதைகள், அற்புதமான பிரசார சாதனங்களாக விளங்கி வருகின்றன. பாரமுல்லா மீதான பழங்குடிகளின் தாக்குதல் பற்றிய விவரிப்புகள், அதைச் சொல்பவர்களின் பின்னணிக்கு ஏற்ப வண்ணங்களை ஏற்றிக் கொண்டுள்ளன." இந்த நூலின் கடைசியில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. உண்மைதான். எந்த ஒரு வரலாற்று உண்மையோடு புனைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கும். மிகவும் சிக்கலாக்கப்பட்ட காஷ்மீர் பிரச்சினையும் அப்படித்தான். பல்வேறு பரிமாணங்கள் - 1947ல் காஷ்மீரில் என்ன நடந்தது? ஏன் இந்தியாவை பாகிஸ்தான் குறை சொல்கிறது? இந்தியா ஏன் வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்திருக்கலாம்? [...]
Tag: பாரமுல்லா
பாகிஸ்தான் அரசியல் வரலாறு – I
பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் நான் முன்னரே கூறியது போல செஞ்சீனத்தின் இன்னுமொரு புத்தகத்தைப் பார்க்கும் முன்னர் ஒரு Action-Thriller ஆக இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிடலாம். சமகால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் வெகு உபயோகமாக இருக்கும். முகம்மது அலி ஜின்னா தொடங்கி சர்தாரி வரை முக்கியமான பாகிஸ்தான் தலையெழுத்தை மாற்ற முயன்றவர்களை ஆசிரியர் அவரது நடையில் அறிமுகப்படுத்துகிறார். காஷ்மீர் [...]