9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி – பா. ராகவன்


9/11 விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 1998ல் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு இதே நாளில்தான் நிகழ்ந்தது. அதே நாளில் இந்த நூலைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலாக அமைந்த ஒரு ஒற்றுமை. ஆசிரியரின் சீனிவெடிப் பட்டாசான எழுத்து நடையிலிருந்து சற்றே மாறுபட்டு, கொஞ்சம் ஃபார்மலான எழுத்து நடையில் இருந்தாலும், பல உண்மைகளைத் தமிழில் தருவதால் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. 9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி ஆசிரியர்- பா. ராகவன் பதிப்பு - மதி நிலையம் நூலக முன்பதிவு [...]

காஷ்மீர் – அரசியல் ஆயுத வரலாறு | பா. ராகவன்


நண்பர்களே, வாசிப்பு என்பதை நான் அறியாத ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறிய நிகழ்ச்சி இது. சவுதி தலைநகர் ரியாதிலிருந்து துபாய் வழியாக சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். டாக்ஸிக்காரன் விமான நிலைய வாசலில் இறக்கிவிட்டுச் சென்றான். அங்கிருந்து உள்ளே நுழைந்ததும் ஒரு திருச்சி மரக்கடைத்தெருவில் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. (மரங்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அங்கே இடிபாடுகள்தான் இருக்கும்!) டிக்கெட்டைக் காட்டி நான் என் உடைந்த ஆங்கிலத்தில் விசாரிக்க, அவன் அரைக்கால் வீச ஆங்கிலத்தில் ஏதோ [...]

மாவோயிஸ்ட் – அபாயங்களும் பின்னணிகளும்


மாவோயிஸ்ட் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – கிழக்கு பதிப்பகம், 2009 பிரிவு – அரசியல் இந்தியாவை உடைக்க முயலும் சக்திகள், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் சக்திகள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அவற்றில் முன்னணியில் இவர்கள் இருப்பார்கள். இடது சாரித் தீவிரவாதம் பற்றிய அறிமுகத்தை மிகச் சுருங்கக் கூறி விளங்க வைக்க இந்தப் புத்தகம் முயல்கிறது. வழக்கம் போல பாராவின் துள்ளல் எழுத்து நடையில். சட்டிஸ்கர் மாநிலத்தில் ஒரு பின் தங்கிய கிராமத்தின் [...]

நாட்டிலிருந்து காட்டுக்கு – தாலிபன் 4 (இறுதி)


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் இது வேறு ஷரியத் – தாலிபன் 3 சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. வணிகம் - பொருளாதாரம் - கல்வி - பெண் கல்வி - வேலை வாய்ப்பு - குழந்தை நலம் - முதியோர் நலம் - ஓய்வூதியம் - [...]

இது வேறு ஷரியத் – தாலிபன் 3


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பாகங்கள் சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2 அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 வெற்றி அடைந்த மறுகணம் அடக்குமுறைகளைத் தொடங்கினர். அவர்கள் அறிவித்த ஷரத்துகள் முதலில் வெற்றிக் களிப்பில் இருந்த மக்களுக்குப் புரியவில்லை. அதிலிருந்து அவர்கள் தெளிவதற்குள் சட்ட ஓலைகள் வந்து விழுந்தன. அரசியலுக்கும் அரசியல் கட்சிக்கும் நோ சான்ஸ் தேர்தலா - [...]