மனம் எப்படி அடைத்துக்கிடந்தால் என்ன. எவ்வளவு சஞ்சலப்பட்டால் என்ன... எந்த உணர்வுகள் ஆட்டிப்படைத்தால் என்ன. ஒரு வாக் போங்க.. பத்தலையா பக்கத்து ஊருக்கு போயிட்டுவாங்க.. இயற்கை அன்னை மடியில் தவழ்ந்துவாங்க. சரியாப் போயிடும். சரி.. சரி சாம்பிராணி போதும். பயணத்திற்கு வருவோம். சகோதரி வீட்டிற்குச் சென்று போட்டா ஆல்பங்களைக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த காரணம் பத்தாதா வண்டியை முடுக்க..??? இந்த பசங்களுக்கு ஒரு காரணம் கிடைச்சா போதும் ஊரு சுத்த என்று முன்னர் ஒரு முறை [...]
Tag: பைக் பயணம்
கோவை – கோத்தகிரி – ஊட்டி ஸோலோ பயணம்
என் கிளாடிக்கு வயது ஒன்று முடிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் யார் பிரிந்தாலும் என்னை விட்டுப் பிரியாத ஒரு உயிரற்ற உயிர் இது. என்னதான் இருந்தாலும் ஒரு வாரம் என்று எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது என் உயிர் அதன் கையில்தான் உள்ளது! இந்த ஒரு வருடத்தில் என் மகிழ்ச்சி, துயரம், விருப்பு, வெறுப்பு, பணி(னி) என்று அனைத்தையும் பார்த்திருக்கிறது. சூரிய ஒளி விழாத காடு , கானல் நீர் சூடு பறக்கும் ரோடு, [...]
டூர் போலாம் வாங்க
ஊர் சுற்றுவது என்றால் யாருக்குப் பிடிக்காமல் போகும். அதும் சைக்கிள் அல்லது பைக் பயணம் என்றால் உள்ளம் கேட்குமே மோர்!! வாலிப ஷோக்கில் நம்மூரிலும் நிறைய பேர் பைக்கில் ஊட்டி, கொடைக்கானல் போகிறார்கள். அத்தகு பயணங்கள், அதில் கிடைக்கும் அனுபவங்கள் (நல்லதோ கெட்டதோ) வாழ்வில் என்றுமே மறக்கக்கூடியதல்ல. மணிக்கணக்கில் தனியே பைக்கில் போவது.. அய்யோ.. அது போர்.. என்று அலறுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் இரவு பவர் கட் என்று சொன்னதும் கொசு கடிக்குமே, அத்தோடு [...]