These are some of the quotes we studies in our civics studies. Indian democracy is the largest democracy in the world. It is for the people, by the people.. Let me write my 5 expectation on our democracy on Jan 26, 2022 "Basic" Service QualityEstablish a citizen service desk for all central and state-level services. [...]
Tag: மக்களாட்சி
ஜனநாயகக் கடன் – மியான்மர்
Update: 2016 March 23 6:20 PM. Suu Kyi would take Foreign Affairs, President's Office, Education and Energy ministries. https://twitter.com/STcom/status/712259673806667776 ‘ம்ஹூம். அவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்’. வாஜ்பேயி வந்தாரு. கிழக்கைப் பாருன்னாரு. ‘நீ வேலையைப் பாரு’ அப்டின்னு கீழ இறக்கி உட்டாங்க. பின்னே ஒரு பத்தாண்டு மன்மோகன் அரசில கிழக்கைப் பார்த்தால், ‘சுசுவா’ ‘சுசுவா’ என்று கண்ணத்தில் போட்டுக்கொள்வதோடு சரி. கிழக்கைப் பார் என்றால் பாரம்பரிய இந்தியாவின் பார்வை சிங்கப்பூரைத் தாண்டாது. [...]
பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா
“மன்னர் 'லெவன்' பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.” “வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார். ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?” கோடாரி - “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்” ஜின் - “நமக்கு [...]
ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1
இன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது. 'மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க' என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின் [...]
ஏன் சூ கி நாடாள முடியாது? மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவு
வருடம் திறந்ததிலிருந்து சிறப்புப் பதிவுதான் போட முடிகிறத ஒழிய மாமூல் பதிவுகளுக்குப் போக முடியலை. வாகை சூடிய ஜனநாயக கட்சி முன்னோடி இல்லாத ஒரு வெற்றியைக் கடந்த வருட தேர்தலில் பெற்றுள்ளது மியான்மரின் ஜனநாயக தேசீய லீக் கட்சி. இக்கட்சியின் தலைவர் ஆங் ஸான் சூ கி மியான்மரின் முதல் தலைவர் என்கிற புகழைப் பெறுகிறார். இதுவரை பல்வேறு இக்கட்டுக்கு உள்ளாக்கிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிய சூ கி தற்போது இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். இவரது கட்சிக்கு [...]