மதுரை 10


கீச்சுலகில் தேன்சுவைக் கொய்யாப்பழங்களைக் கொண்டு மதுரையை நினைவு படுத்தியிருக்கிறார் மதிப்பிற்குரிய சொக்கன் அவர்கள். https://twitter.com/nchokkan/statuses/398630294246281216 மதுரை என்ற உடன் எனக்கு நினைவில் வரும் 10 விசியங்கள் பழைய அண்ணா நிலையத்தில் புதுகைக்கு பேருந்து ஏறும் தருணங்கள் டவுன்ஹால் ரோடு எலக்ட்ரானிக்ஸ் கடைகள் சரம்சரமான நெருக்கமான மல்லிச் சரம். மல்லிச்சரம் சுற்றிவைத்து நடுவில் ரோஜாப்பூ வைத்த வண்ணமிகு கூந்தல் அலங்காரங்கள் தெற்குவாசல் சாலையோர இட்லி, சட்னி, மசாலா பால்! மீன்கொடி பாண்டியன் எக்ஸ்பிரஸ் அழகர் மலை ரம்மியம் பிரேமா [...]

TEMPLES OF TAMILNADU – WORKS OF ART


TEMPLES OF TAMILNADU - WORKS OF ART ஆசிரியர் – தேவமணி ரஃபேல் பதிப்பு – Fast Print Service (pvt) ltd, 1996 பிரிவு – கலை http://www.amazon.com/Temples-Tamil-Nadu-works-art/dp/9559440004 சிறப்பான ஒரு Coffee Table Book. சுதர்சனம் கலை கலாச்சார மையத்தில் பணிபுரிந்தபோது ஆசிரியர் ரஃபேலைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் கையொப்பமிட்ட இந்தப் புத்தகமும். தமிழகத்தின் தன்னிகரில்லா சொத்துக்களாக மதிக்கப்படும் கோவில்களைப் பற்றிய ஆசிரியரின் காமிரா பார்வை இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுகிறது. பக்கத்துக்குப் [...]

கடம்பவனம்


மிகப்பழைய கட்டுரைகள் பல தொலைந்துவிட்டன. ஒன்றை மட்டும் தேடிக்கண்டுபிடித்தேன். 2003ல் தமிழ் யுனிகோடில் செய்யப்பட்ட கட்டுரை. Kadambavanam கடம்பவனம்