பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை)


  அம்மா கேட்டது: “நீ ஏன் மற்ற காளைகளோடு ஓடிக்குதித்து விளையாடுவதில்லை? தலையால் முட்டிக் குதிப்பதில்லை? ஏன் இப்படித் தனித்திருக்கிறாய்?” உடனே பெர்டினன் 'மாட்டேன்' என தலையை அசைத்தது. பிறகு, பதில் சொன்னது. “இந்த அமைதியான சூழலில் வாழ விரும்புகிறேன். மர நிழலில் உட்கார்ந்து பூக்களின் வாசனையை முகர்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை) ஆசிரியர் - மன்ரோ லீப் ஓவியம் - ரிச்சர்டு லாசன் மொழி மாற்றம் - கொ. மா. கோ. [...]