மியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்


போன வருடம் மியான்மர் தேர்தல் முடிந்தது. போன மாதம் தாய்வான் தேர்தல் முடிந்தது. ஆசியாவின் இந்த முக்கியமான தேர்தல்கள் உங்களைப்போன்ற உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈரத்துள்ளது. உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருந்தேன். பிள்ளையார் சுழி தாய்வான் தேர்தலில் எதிர் கட்சிக்கான முதல் பெரிய வெற்றி இது. ஒட்டு மொத்த ஸ்வீப்!   மியான்மர் தேர்தலில் 60களில் ராணுவ ஆட்சி கைக்குப் போன பிறகு முதன் முறையாக ஒரு ஜனநாயக அரசு நடந்துள்ளது.   பெரியண்ணன் சீனா [...]

ஏன் சூ கி நாடாள முடியாது? மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவு


வருடம் திறந்ததிலிருந்து சிறப்புப் பதிவுதான் போட முடிகிறத ஒழிய மாமூல் பதிவுகளுக்குப் போக முடியலை. வாகை சூடிய ஜனநாயக கட்சி முன்னோடி இல்லாத ஒரு வெற்றியைக் கடந்த வருட தேர்தலில் பெற்றுள்ளது மியான்மரின் ஜனநாயக தேசீய லீக் கட்சி. இக்கட்சியின் தலைவர் ஆங் ஸான் சூ கி மியான்மரின் முதல் தலைவர் என்கிற புகழைப் பெறுகிறார். இதுவரை பல்வேறு இக்கட்டுக்கு உள்ளாக்கிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிய சூ கி தற்போது இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். இவரது கட்சிக்கு [...]