யால தேசிய வனம்


வணக்கம் இன்று ஐந்தாம் நாள். எல்லவிலிருந்து நீங்குகிறோம். இன்றைய பயணத் திட்டம்: • யால தேசிய வனத்திற்குச் செல்வது • வழியில் இராவணா அருவியைப் பார்வையிடுவது • போகும் வழி எங்கும் உங்களுடன் கதை அடிப்பது முந்தைய பதிவுகள் சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல எல்ல ரயில் பயணம் கண்டியிலிருந்து நுவரெலியா சென்னையிலிருந்து கண்டி இலங்கை பயணம் அமைதி மற்றும் பசுமையான நகரம் எல்ல. நம் ஊர் போல் அங்கு மாசு இல்லை. [...]