செந்நிற விடுதி


இந்த நூலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பதிவிலிருந்து அறிந்து, ஆன்லைனில் இரு மாதங்கள் முன்பு வாங்கினேன். https://twitter.com/jeyamohanwriter/status/459045312569409536 பால்ஸாக்கின் கதைகளைப்புரிந்துகொள்ள அன்றைய வாசிப்புமுறையையும் அறிந்திருக்கவேண்டும். அக்காலத்தில் புத்தகங்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மற்றும் உயர்குடியினருக்குரியவை. அன்றைய முக்கியமான பொழுதுபோக்கு வாசிப்பே. நவீன இலக்கியம் என்ற வடிவமே உயர்தரக்கேளிக்கை என்ற நோக்குடன் உருவானதுதான். பண்டைய இலக்கியங்கள் ஞானப்பகிர்வுக்கும் நவீன இலக்கியங்கள் உல்லாசத்துக்கும் உரியவை என்ற நம்பிக்கை இருந்தது. நாவல், ரொமான் போன்ற பெயர்களே அதைத்தான் சுட்டுகின்றன. - ஜெயமோகன் மொழிபெயர்ப்பு [...]