வெண்கடல் – ஜெயமோகன்


'அது உளிதானே' 'சிவனுக்கு ஏது உளி? இது மளுவாக்கும்' சிவனின் கால்களும் இடுப்பும் உருவாகி வந்தன. சிவனின் நெஞ்சுக்குழி மீது காளி தன் காலைத் தூக்கி வைத்திருந்தாள். கட்டைவிரலால் நெஞ்சுக் குழியை ஆழமாக அழுத்தியிருந்தாள். சிவன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியிருந்தார். கண்கள் மூடியிருந்தன. 'உறங்குதாரா?' 'ஏமான் அது தியானமுல்லா? தியானமில்லாம கலை உண்டுமா?' 'காளி எதுக்கு சவிட்டுதாங்க?' 'அது அனுக்ரமாக்கும்... சிவனுக்க நெஞ்சில குளியக் கண்டுதா? அங்கிணயாக்கும் அக்கினி இருக்கப்பட்டது.' 'எங்க?' வெண்கடல் - ஜெயமோகன் [...]