வெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்


என் கணக்கு 4 என்கிறது. ஆனால் 5ஆம் நாள் போர் என்றே சொல்லப்பட்டுள்ளது. நான் நாட்களைத் தவரவிட்டிருக்கும் வாய்ப்பில்லை. அனேகமாக இரு நாட்களை ஒன்றாக சேர்க்கும் தவறைச் செய்திருக்கலாம். இப்போதைக்குத் திருப்பிப் பார்க்கும் நேரமில்லை. எனவே 5ஆம் நாளைப் பார்ப்போம். இன்றும் பாண்டவர் படைக்குப் பின்னடைவு. கௌரவர் பாண்டவர் முதலை வல்லூறு? நாள் நபர் குழு எதிர் முடிவு 5 சித்ரகேது தபெ துருபதர்? பா. பாஞ்சாலம் ? பலி 5 விரிகர் தபெ துருபதர்? பா. [...]

Advertisements

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்


இன்று பட்டியலைப் பார்த்தால் பதைப்பாக இருக்கிறது! கௌரவர் பாண்டவர் பருந்து பிறை நாள் நபர் குழு எதிர் முடிவு 3 ஹஸ்திபதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சுரவீரன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 மூஷிகாதன் பா - காரூஷம் லட்சுமணன் பலி. அம்பு பாய்ந்தது 3 சம்வர்த்தகன் த.பெ சௌதாசர் பா - அஸ்மாகம் நாகதத்தன் பலி 3 பூர்ணபத்திரன் த.பெ சௌதாசர் பா [...]

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்


கௌரவர் பாண்டவர் பருந்து நாரை நாள் நபர் குழு எதிர் முடிவு 2 சுகேசன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 காமிகன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 கீர்த்திமான் (படைத்தலைமை) கௌ - துஷாரம் பீமன் பலி. அம்பு பாய்ந்தது 2 பலதேவன் s/o வீரசேனர் கௌ - துஷாரம் பீமன் பலி. 2 சுகிர்தன் s/o வீரசேனர் கௌ [...]

வெண்முரசு – பாரதப் போர் – நாள் 1 பட்டியல்


நாள் நபர் குழு எதிர் முடிவு வெண்முரசு 1 அரவான் பா - நாகர்   தற்பலி செந்நா வேங்கை – 76 1 குத்ஸிதன் கௌ - உபகௌ சங்கன் பலி செந்நா வேங்கை – 77 1 சுபானு கௌ - உபகௌ சங்கன் பலி செந்நா வேங்கை – 77 1 உன்மத்தன் கௌ - உபகௌ சங்கன் பலி செந்நா வேங்கை – 77 1 பிரதக்ஷிணர் பா - மல்ல [...]