Volkswagen அறிமுகப்படுத்தும் புது கார் Beetle


Volkswagenஇடம் இருந்து அடுத்த அறிவிப்பு. தன் புதிய Beetle காரை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தினார்கள். உலகின் மற்ற நாடுகளில் பல வருடங்களாக பரவலாக நன் மதிப்பு Beetleகாரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்வதாக நிறுவனத்தார் கூறியுள்ளனர்! Volkswagen நிறுவனத்தில் பெறுமை பெற்ற முதல் கார் இந்த Beetle. மூட்டைப்பூச்சி மாதிரி (சும்மா டமாஸுக்கு) தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை எல்லாம் சேர்ந்து Volkswagenன் பெருமைக்கு வழிதேடித் தந்தது. உலகத்தின் பல இடங்களிலும் இந்த கார் வெகு சிறப்பாக [...]