நவம்பர் வாகன சந்தை செய்திகள்


நவம்பரில்தான் எத்தணை அறிவிப்புகள் ஹோண்டா, மாருதி, ஸுஸுகி, ஹார்லி டேவிட்ஸன், ஆடி, மஹிந்திரா என்று. நேரமின்மையின் காரணமாக சில செய்திகளைப் பதிய முடியவில்லை. என்றாலும் இரு வரி செய்திகள் சில! இது ரொம்ப அழகு அப்டின்னு கம்பனி ஊழியர்களே போற்றும்  BMWவின் 5 Series F10 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.  4சிலிண்டர் எஞ்சினுடன் எரிபொருள் சிக்கணம் மற்றும் அதிக திரண் கொண்டதாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பஜாஜ் பல்சர் 135 படங்கள் வந்துள்ளன. முறைப்படி துவக்கம் டிசம்பர்  9ஆம் [...]