Maruti 800 becomes a history – மாருதியின் சின்ன கார் அறிமுகம்


சின்னகார் சின்னகார் என்று 2009 பூரா ஒரே பேச்சு. இதை சின்ன கார் வருஷம்னு அறிவித்துவிடலாம் போல. இந்த முறை மாருதி. மாருதியின் 800 கார் சரித்திரமாகப் போகுது. இனிமே அந்த எஞ்சின் தயாரிக்க மாட்டாங்களாம். எல்லாம் BS4 படுத்தும் பாடு. 800 காரின் எஞ்சினை BS4க்காக மாற்ற அதிக பணம் மற்றும் நேரம் செலவாகும் என்கிற காரணத்தால் புது எஞ்சினுக்குப் போய்விட்டார்கள். அத்தோட புது குட்டி காரும். YE3 என்று நாமகரணமிடப்பட்ட இந்த கார் ஜனவரி [...]

Auto Expo, 2010


இந்தியாவின் ஆட்டோ மொபைல் திருவிழா இன்னும் இரண்டு மாதங்களில் டெல்லியில் நடக்க உள்ளது. பத்தாவது ஆட்டோ எக்ஸ்போ, 2010. முன்னர் நடந்ததை விட பகட்டாகவும் சிறப்பாகவும் நடக்கும் என்பது தெரிந்த விஷயம் ஆயினும், சந்தையின் தற்போதுள்ள அசுர வளர்ச்சியும், எக்கு தப்பான போட்டியும் சேர்ந்து இந்த எக்ஸ்போவை சூடு  பிடிக்க வைக்கும் என்று வாகன ஆர்வலர்கள் கணிக்கின்றனர். இந்தியாவின் வாகன நிறுவனங்கள் மூலமாக புதிய மாடல்கள், புத்தம் புது எந்திரவியல் கண்டுபிடிப்புகள் என்று புதுப்புது வரவுகள் வந்து  [...]