புதிய மாருதி SX4 – அதிகரிக்கும் சொகுசு கார் போட்டி


நேனோவிற்கும் சரி,  BMW, ஸ்கோடாவிற்கும் சரி இந்தியர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். தற்சமயம் மாருதி வெளியிட்டுள்ள SX4 சந்தையைச் சூடு ஏற்றியிருக்கிறது. தானியங்கி கியருடன் வரும் இந்த மாடலை Hondaவின் Seden மாடலுக்குப் போட்டியாக சந்தை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஹோண்டாவிற்கு எதிராக போட்டியில் ஸுஸுகியால் வெற்றி பெறாமல் போனாலும், வெற்றி என்னவோ இந்திய கார் ஆர்வலர்களுக்குத்தான். பலேனோ, SX4 போன்ற மாடல்கள் ஹோண்டாவிற்கு இணையாக விற்பனை ஆகவில்லை என்றாலும்  சாதாரண கார்களில் கிடைக்காத தானியங்கி டிரான்ஸ்மிஷன் குறைந்த விலைக்குக் [...]