Maruti 800 becomes a history – மாருதியின் சின்ன கார் அறிமுகம்


சின்னகார் சின்னகார் என்று 2009 பூரா ஒரே பேச்சு. இதை சின்ன கார் வருஷம்னு அறிவித்துவிடலாம் போல. இந்த முறை மாருதி. மாருதியின் 800 கார் சரித்திரமாகப் போகுது. இனிமே அந்த எஞ்சின் தயாரிக்க மாட்டாங்களாம். எல்லாம் BS4 படுத்தும் பாடு. 800 காரின் எஞ்சினை BS4க்காக மாற்ற அதிக பணம் மற்றும் நேரம் செலவாகும் என்கிற காரணத்தால் புது எஞ்சினுக்குப் போய்விட்டார்கள். அத்தோட புது குட்டி காரும். YE3 என்று நாமகரணமிடப்பட்ட இந்த கார் ஜனவரி [...]

உயரும் கார்கள் விலை – கட்டாயமாகும் BS4


கார் விலை அதிகரிக்கப்போகிறது என்று ஏற்கனவே செய்திகள் வந்திருந்தன.  அதனை ஏற்கனவே பதிந்திருந்தேன். தற்போது செய்திகள் வந்துள்ளன. அதிகரிக்கும் தயாரிப்பு செலவு மற்றும் ஏப்ரல் 2010ல் நடைமுறைக்கு வரும் இந்தியாவின் வாகன மாசு கட்டுப்பாடு சட்டம் போன்றவற்றைக் காரணம் காட்டி கார் கம்பெனிகள் விலை ஏற்றம் செய்யப்போகின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி ஸ்விப்ட் , ஹோண்டா சிவிக் போன்றவை 10ஆ முதல் 20ஆயிரம் வரை உயரலாம். ஸ்டீல் மற்றும் ஏனைய உலோகங்களின் விலை ஏற்றம், கம்பெனியின் லாபத்தைத் [...]