This was a quick decision on day before yesterday. Vedanthangal bird sanctuary is 80 kilometers away from Chennai, 27 kilometers away from chengalpattu. I collected information about transportation and food from my colleague. Finally, we had a packed breakfast and started from chennai at 7-15AM. I dint think or this irritating traffic on GST. The [...]
Tag: chennai
SAVE TADA – தடாவைக் காப்பாற்றுவோம்
தடா, சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இடம் தெரியாமல் இருக்காது. சென்னைக்கு வடக்குப் பக்கமாக 2 மணிநேரம் பிரயாணம் செய்து போனால் தடாவை அடையலாம். தடா நீர்வீழ்ச்சி இளசுகள் மத்தியில் பிரசித்தி பெற்றது. சென்னை டிரக்கிங் கிளப் (http://www.chennaitrekkers.org)ல் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு சென்று 'Save Thada' என்று உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தினை தூய்மைப் படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 1, ஒரு நாள் பூரா அங்கு தங்கி பிளாஸ்டிக் [...]
chennai – mahabalipuram – ECR Touring
அதிகாலை கருக்கல், ஆர்ப்பரித்து அடங்கும் கடல், அதிலிருந்து உப்பு வாசம் சுமந்து வரும் தென்றல், அத்தென்றலுக்கு தலையாட்டி பூத்தூவி வரவேற்கும் வரிசையான கொன்றை மரங்கள், அதன் அருகில் நீண்டு விரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்கள்.. இப்படி ஒரு சூழல் இருந்தால் யாருடைய மனதுதான் மகிழ்ச்சியில் ஆடாது? அவ்வண்ணமே எனக்கும். இன்றைய (Jun 13, 2009) அதிகாலைப் பொழுது எனக்கு அப்படித்தான் விடிந்தது. வாங்கிய வண்டியில் ஒரு நெடும்பயணம் போகவும், அதும் தன்னந்தனியே போய் ஊட்டுக்காரம்மாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக் [...]