கோவை – கோத்தகிரி – ஊட்டி ஸோலோ பயணம்


என் கிளாடிக்கு வயது ஒன்று முடிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் யார் பிரிந்தாலும் என்னை விட்டுப் பிரியாத ஒரு உயிரற்ற உயிர் இது. என்னதான் இருந்தாலும் ஒரு வாரம் என்று எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது என் உயிர் அதன் கையில்தான் உள்ளது! இந்த ஒரு வருடத்தில் என் மகிழ்ச்சி, துயரம், விருப்பு, வெறுப்பு, பணி(னி) என்று அனைத்தையும் பார்த்திருக்கிறது. சூரிய ஒளி விழாத காடு , கானல் நீர் சூடு பறக்கும் ரோடு, [...]

Coimbatore – Malampuzha half day touring


பனியின் ஊடே பயணம் செய்வது எவ்வளவு சுகமானது. அதுவும் சாலையின் இருபுறங்களிலும் பச்சைப்பசேல் வயல்வெளிகளும், தோப்புகளும் இருந்தால் சொல்லவா வேண்டும். இன்றைய காலைப் பொழுது அவ்வாறுதான் விடிந்தது. எங்காவது வெளியே போனா நல்லா இருக்கும் என்று நேற்று இரவு தோன்றியது. பேரூர் மருதமலை கோவை குற்றாலம் என்று யோசித்து கடைசியில் மலம்புழாவில் முடிந்தது. காலை மணி 5-30 அடிக்கும் அலாரம் அமர்த்திவிட்டு திரும்ப தூக்கம். 5-45 அடுத்த அலாரம் (நம்ப பத்திதான் தெரியுமே. அதான் 3 அலாரம் [...]