அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும் | Crockett Johnson


அது ஒரு கொடூரமாய் பயமுறுத்தும் டிராகன். மேலும் அது அரோல்டையும் பயமுறுத்தியது. அவன் சற்று பின்னோக்கி தள்ளி நகர்ந்து போனான். ஊதாக்கலர் கிரேயான் பிடித்திருந்த அவனது கை நடுங்க ஆரம்பித்தது. அரோல்டும், ஊதாக்கலர் கிரேயானும் ஆசிரியர் : Crockett Johnson மொழிமாற்றம்: கொ. மா. கோ. இளங்கோ பதிப்பு: Books For Children, சென்னை - முதல் பதிப்பு ஜனவரி 2016 NLB முன்பதிவு | கன்னிமாரா முன்பதிவு (காணோம்!) | இணையத்தில் படிக்க அரோல்ட் ஊதாக் [...]