அதிகாலை மாமல்லபுரம் பயணம்


ஒரு சிறிய பயணத்தை அடுத்த நாள் காலையில் மேற்கொள்வது என்று முடிவானது.  எந்த இடம்?! முதல் கேள்வி. சிறுவாபுரி முருகன் கோயில் என்று முதலில் முடிவானது. அந்த தொலைவு போகும் அளவிற்கு பொறுமை இல்லை. நல்ல சாலைதான் ஆனால் தென்சென்னையிலிருந்து வட சென்னை எல்லையைத் தாண்டுவது என்பது எரிச்சலான காரியத்தில் ஒன்று.  முதல் நாள் இரவு அந்த திட்டம் மாறி கோவளம் பீச் என்று முடிவானது. புதிதாக வண்டி வாங்கி அலுவலகம் தவிற வேறு எங்கும் போகாத [...]

chennai – mahabalipuram – ECR Touring


அதிகாலை கருக்கல், ஆர்ப்பரித்து அடங்கும் கடல், அதிலிருந்து உப்பு வாசம் சுமந்து வரும் தென்றல், அத்தென்றலுக்கு தலையாட்டி பூத்தூவி வரவேற்கும் வரிசையான கொன்றை மரங்கள், அதன் அருகில் நீண்டு விரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்கள்.. இப்படி ஒரு சூழல் இருந்தால் யாருடைய மனதுதான் மகிழ்ச்சியில் ஆடாது? அவ்வண்ணமே எனக்கும். இன்றைய  (Jun 13, 2009) அதிகாலைப் பொழுது எனக்கு அப்படித்தான் விடிந்தது. வாங்கிய வண்டியில் ஒரு நெடும்பயணம் போகவும், அதும் தன்னந்தனியே போய் ஊட்டுக்காரம்மாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக் [...]