The Elusive Kaka – from Kannada Classic Kakana kote


Hi friends, I’m Kannan. I’m going to write about The Elusive Kaka (from Amar Chitra Katha). Congratulations to Amar Chitra Katha on completing its 50th anniversary. The Elusive Kaka (Indian Classics) Script: B.S Kurkal Illustrations: Ram Waeerkar Editor: Anand Pai The Elusive Kaka is an interesting story. I like the Elusive Kaka story very much. [...]

ஒன்று பட்ட மீன்கள் – Spiky Saves the Day


வணக்கம் நண்பர்களே, என் பெயர் கண்ணன். ஒரு குளத்தில் நிறைய மீன்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு மீன் பெயர் பொன்னன் (தங்க மீன்). இன்னொரு மீன் பெயர் முள்ளன் (குத்தும் மீன்). ஒரு நாள் மீன் வியாபாரிகள் வந்து தங்க மீனை பிடித்தார்கள். அப்புறம் முள்ளன் வந்து பெரிய பல்லால் வலையைக் கடித்து விடுதலை செய்தது. ஒன்று பட்ட மீன்கள் ஆசிரியர் - சறசி இறேசா மன்னம்பெரி ஓவியம் - ஷகிலா உதயந்தி ராஜபக்ஷ பதிப்பு [...]

அழகியும் கொடூரமான மிருகமும்


வணக்கம் நண்பர்களே, என் பெயர் கண்ணன். நான் இன்னொரு அற்புதமான கதை புத்தகத்தைப் பற்றி எழுதப்போகிறேன். அழகியும் கொடூரமான மிருகமும் பதிப்பு: BPI India, New Delhi NLBயில் முன்பதிவு செய்ய: Al̲akiyum koṭūramān̲a mirukamum அழகியும் கொடூரமான மிருகமும் முக்கியமான கதாபாத்திரங்கள்         ஒரு நாள் அழகியின் அப்பா ஒரு கொடூரமான மிருகத்திடம் மாட்டிக் கொண்டார். அவரைக் காப்பாற்றுவதற்கு அழகி அந்தக் காட்டுக்குச் சென்றாள். கடைசியில் பார்த்தால் அந்த கொடூரமான மிருகம் [...]

அலாவுதீனும் அற்புத விளக்கும்


வணக்கம் நண்பர்களே, என் பெயர் கண்ணன். நான் இப்பொழுது அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை பற்றி எழுதப் போகிறேன். அலாவுதீனும் அற்புத விளக்கும் வெளியீடு: BPI India, New Delhi NLB: Alāvutīn̲um ar̲puta viḷakkum அலாவுதீனும் அற்புத விளக்கும் அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏன் என்றால் அதில் பூதம் எல்லாவற்றுக்கும் உதவி செய்யும். அது போல மனிதனும் உதவி செய்யவேண்டும். மந்திரவாதிதான் அலாவுதீன் சித்தப்பா என்று ஏமாற்றி, குடும்பத்துடன் பழகி [...]