வாகனச்சந்தை

புதிய மாருதி SX4 – அதிகரிக்கும் சொகுசு கார் போட்டி


நேனோவிற்கும் சரி,  BMW, ஸ்கோடாவிற்கும் சரி இந்தியர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். தற்சமயம் மாருதி வெளியிட்டுள்ள SX4 சந்தையைச் சூடு ஏற்றியிருக்கிறது. தானியங்கி கியருடன் வரும் இந்த மாடலை Hondaவின் Seden மாடலுக்குப் போட்டியாக சந்தை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஹோண்டாவிற்கு எதிராக போட்டியில் ஸுஸுகியால் வெற்றி பெறாமல் போனாலும், வெற்றி என்னவோ இந்திய கார் ஆர்வலர்களுக்குத்தான். பலேனோ, SX4 போன்ற மாடல்கள் ஹோண்டாவிற்கு இணையாக விற்பனை ஆகவில்லை என்றாலும்  சாதாரண கார்களில் கிடைக்காத தானியங்கி டிரான்ஸ்மிஷன் குறைந்த விலைக்குக்… Continue reading புதிய மாருதி SX4 – அதிகரிக்கும் சொகுசு கார் போட்டி

Advertisements
வாகனச்சந்தை

Harley Davidson in India – hot report


ஹார்லி டேவிட்ஸன் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகப் போகும் செய்தி நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே அவர்கள் அறிவித்தபடி  பிராண்டு அறிமுக முகாம்களை நடத்தத் துவங்கிவிட்டனர். மும்பையில் நடந்த இத்தகு முகாம் 3மணி நேரம் நீடித்ததாம். ஹார்லி டேவிட்ஸன் பிராண்டு, கம்பெனி மற்றும்  அவர்களின் பைக் கொலு என்று கலை கட்டியிருக்கிறது. அத்துடன் இந்திய ஹார்லி டேவிட்ஸன்  ஊழியர்களுடன் உரையாடிக் களித்து, அவர்கள் அளித்த  மோட்டார் சைக்கிளில் ஒரு ரவுண்டு போய் திரும்பியிருக்கிறார்கள் team-bhp மக்கள்! இந்திய பைக்… Continue reading Harley Davidson in India – hot report

வாகனச்சந்தை

வந்தாரு Harley Davidson!


அன்றைய தினம் மோட்டார் சுந்தரம் பிள்ளை வலைப்பூவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் சக நண்பர் டேவிட்சன் இந்தியா வருவதாகச் சொன்னார். இன்றைய இந்து நாளிதழில் அதற்கான செய்தி வந்துள்ளது. இந்தியாவின் முன்னணி நகரங்களில் பிராண்டு பிரமோஷன் ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு தேவைக்குத் தகுந்தபடி மாற்றம் செய்தும் தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக அறிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவும், அமெரிக்காவும் முறையே ஹார்லி டேவிட்ஸன் பைக் மற்றும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் (கிளிண்டன் இங்க வந்தப்ப மாம்பழம் தின்னப்பவே....… Continue reading வந்தாரு Harley Davidson!