You are not Indian. B’caz you don’t speak Hindi


இந்த பிரிவினைவாதச் சொற்கள் எப்படி 5 வயது வடஇந்தியக் குழந்தை வாயிலிருந்து வருகிறது? குழந்தைகள் பெற்றோர்கள் அல்லது சமூகத்தின் பிரதிபலிப்பு. How did these separatist (also idiotic) words come out of the mouth of a 5 year old North Indian child? Children are a reflection of their parents or their community. இரு குழந்தைகளும் இந்திய சர்வதேசப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். முதல் குழந்தை ஒரு [...]