கடைசிப் பூ | James Thurber


ஒரு நாள் ஒரு பெண் கடைசியாக உயிர் பிழைத்த ஒரு பூவைப் பார்த்தாள். அவள் அன்றுதான் முதன் முதலாகப் பூவைப் பார்த்தாள். கடைசிப் பூ கூட வாடப் போகிறது என்று அவள் மற்றவர்களுக்குப் புரிய வைத்தாள். கடைசிப் பூ ஆசிரியர் - ஜேம்ஸ் தர்பெர் மொழி மாற்றம் - கொ. மா. கோ. இளங்கோ பதிப்பு - Books for Children, Jan 2016 நூலக முன்பதிவு NLB : கடைசிப் பூ = The last [...]