இறைவடிவங்களுடன் ஒரு மாலைப்பொழுது


பேரூர் நாட்டியாஞ்சலியில் நடைபெற்ற பத்மஸ்ரீ மாதவி முத்கல் அவர்களின் நாட்டிய நிகழ்வினைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் [http://bxbybz.wordpress.com/2009/10/10/perur-natyanjali-2009-odissi-performance-by-madhavi-mudgal/]. சென்றவாரம் இந்துவின் மெட்ரோப்ளசில் அதனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. பார்க்க.. http://www.hindu.com/mp/2009/10/15/stories/2009101550300100.htm

Perur Natyanjali 2009 – paper clippings


முந்தைய பதிவில் பேரூர் நாட்டியாஞ்சலி விழாவில் ஒடிஸி நடனத்தைப் பற்றி எழுதி இருந்தேன். இன்றைய நாளிதழ்கள் அதனைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. அவற்றை இங்கே கோர்த்திருக்கிறேன். தினமலர் இந்து http://www.thehindu.com/mp/2009/10/10/stories/2009101051320700.htm Dance festival An offering of Dances at the splendid Perur Temple Natyanjali, the dance festival at Perur, is back, presented by the Rotary Club of Metropolis, Coimbatore. On October 10, look forward to [...]

Perur Natyanjali 2009 – Odissi performance by Madhavi Mudgal


பேரூர் நாட்டியாஞ்சலி - 1 - மாதவி முத்கல் ஒடிஸி நாட்டியம். நாட்டியாஞ்சலி என்ற ஒன்றுக்கு இன்றுவரை போனதில்லை. மஹாபலிபுரம் நாட்டியாஞ்சலி விழாவிற்கு போவதற்கு எண்ணம் இருந்தாலும், பணி நிமித்தம், தொலைவு நிமித்தம் என்று தட்டிப்போனது அதிகம். கோவை நகர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்று நாட்கள் நாட்டியாஞ்சலி விழா நடந்து வருகிறது. இரண்டாம் நாளான என்றைய நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். விழாவினைப் பற்றி இன்னொரு பதிவு போடுகிறேன். இன்று அதில் மனம் கவர்ந்த [...]