We (my wife & I) decided yesterday about a short weekend trip. After getting my new Yamaha SZ R, we didn't have a longer ride. My first choice was Siruvapuri - one hamlet on Chennai - Calcutta Highway, but our option changed to Mamallapuram because of the scenic highway. Ofcourse, this is first time for [...]
Tag: mahabalipuram
chennai – mahabalipuram – ECR Touring
அதிகாலை கருக்கல், ஆர்ப்பரித்து அடங்கும் கடல், அதிலிருந்து உப்பு வாசம் சுமந்து வரும் தென்றல், அத்தென்றலுக்கு தலையாட்டி பூத்தூவி வரவேற்கும் வரிசையான கொன்றை மரங்கள், அதன் அருகில் நீண்டு விரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்கள்.. இப்படி ஒரு சூழல் இருந்தால் யாருடைய மனதுதான் மகிழ்ச்சியில் ஆடாது? அவ்வண்ணமே எனக்கும். இன்றைய (Jun 13, 2009) அதிகாலைப் பொழுது எனக்கு அப்படித்தான் விடிந்தது. வாங்கிய வண்டியில் ஒரு நெடும்பயணம் போகவும், அதும் தன்னந்தனியே போய் ஊட்டுக்காரம்மாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக் [...]