மந்திர விதைகள் | Mitsumasa Anno


மந்திரவாதி அந்தச் சிறுவனுக்கு 2 தங்க விதைகள் பரிசாகத் தந்தார். “இவை மந்திர விதைகள்” என்றார். “ஒரு விதையை வேக வைத்துச் சாப்பிடு. அதன் பிறகு ஒரு வருட காலம் உனக்குப் பசியெடுக்காது மற்றொரு விதையை நீ உன் தோட்டத்தில் மண் தோண்டி விதைத்துவிடு” மந்திர விதைகள் (Magic Seeds) ஆசிரியர்: Mitsumasa Anno மொழி மாற்றம்: கொ. மா. கோ. இளங்கோ பதிப்பு: Books for Children, சென்னை செப் 2015 NLB முன்பதிவு (Magic [...]