Taiwan Elections 2016 – Let democracy be the winner – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 1


மாட்டுப் பொங்கல் அன்று தாய்வான் தனது 14வது ஜனாதிபதி, உபஜனாதிபதி மற்றும் மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தது.  DPPஐச் சேர்ந்த த்ஸாய் இங் வென் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களாட்சிக்கு முக்கியத்துவம் அளித்து சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களாட்சி முன்னேற்றக் கட்சிக்கு தமிழில் வாழ்த்துச் சொல்ல இந்தப் பதிவு 🙂 தாய்வான் - ஒரு அழகான தீவு பரபரப்பான நிலம் தாய்வான். மக்கள் தொகை மிகுந்த நகரம் தய்பெய். டாலரில் செலவு செய்ய முடிபவர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் இடம். தாய்வான் ஹாங்காங் [...]