ஒன்று பட்ட மீன்கள் – Spiky Saves the Day


வணக்கம் நண்பர்களே, என் பெயர் கண்ணன். ஒரு குளத்தில் நிறைய மீன்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு மீன் பெயர் பொன்னன் (தங்க மீன்). இன்னொரு மீன் பெயர் முள்ளன் (குத்தும் மீன்). ஒரு நாள் மீன் வியாபாரிகள் வந்து தங்க மீனை பிடித்தார்கள். அப்புறம் முள்ளன் வந்து பெரிய பல்லால் வலையைக் கடித்து விடுதலை செய்தது. ஒன்று பட்ட மீன்கள் ஆசிரியர் - சறசி இறேசா மன்னம்பெரி ஓவியம் - ஷகிலா உதயந்தி ராஜபக்ஷ பதிப்பு [...]