வாகனச்சந்தை

Chevrolet வழங்கும் குட்டி கார் Beat – உத்தேச படங்கள்


Chevrolet வழங்கும் சின்னகார் Beat (அய்!) இந்திய சந்தைக்கு வர இருக்கிறது. அதுவும் ஆட்டோ எக்ஸ்போ துவங்க ஒரு நாள் முன்னர். ஜனவரி 4ஆம் தேதி. இந்த கார் Base, LS, LT என்று மூன்று வகையில் வெளியிடப்படுகிறது. இதில் அனைத்துமே எரிபொருள் சிக்கனம் மிக்க தரம்வாய்ந்த 1.2லி பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. லிட்டருக்கு 18.6 கிமீ என்று கணக்கு சொல்கிறார்கள். இதே வகையைச் சார்ந்த சக வண்டிகளில் இது பாதுகாப்பு மிகுந்ததாம். Euro NCAP பாதுகாப்பு… Continue reading Chevrolet வழங்கும் குட்டி கார் Beat – உத்தேச படங்கள்

Advertisements
வாகனச்சந்தை

Small Car from Hyundai


நேற்று நான் சொன்னது போல,இந்த கார்காலத்தில் இது சிறிய கார் காலம். புரியலையா. மழை காலம் தொடங்கியதும் சிறிய கார்கள் பற்றிய செய்திகளா வந்து குமிகிறது. வாழ்க. இன்று ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சிஈஓ தன் பங்கிற்கு குட்டி கார் மேளாவில் இணைந்திருக்கிறார். லாபத்தை அதிகரிக்க சிறிய ரக கார்களின் தயாரிப்பை தொடங்க நினைப்பதாக பேட்டி அளித்திருக்கிறார். அத்தோடு 2010ஆம் ஆண்டிற்குள் டீசல் எஞ்சின் தயாரிக்கும் தொழிற்கூடம் சென்னையில் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நடுத்தர மக்களிடையே எப்படியும்… Continue reading Small Car from Hyundai

வாகனச்சந்தை

ஹோண்டாவின் குட்டி கார்


மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பற்றி ஒரே பேச்சு. வாகன சந்தையில் குட்டி கார் பற்றிய ஆரவாரம். இது ஹோண்டாவின் குட்டி கார் பற்றியது. ஏற்கனவே டாடா நேநோ சந்தையை சூடு ஏற்றியிருக்கிறது. அத்துடன் பஜாஜ் இணைந்துள்ள நிலையில் ஹோண்டா குட்டிகார் பற்றி செய்திகள் வெளி வந்தன. குட்டி கார்னா நேநோ மாதிரியான குட்டி கார் இல்லை போலிருக்கு. இண்டிகா, ரிட்ஸ் மாதிரியான கார்னு சொல்றாங்க.ஹோண்டா ஏற்கனவே வெளியிட்ட ஜாஸ் சரியா போகாததுனால இந்த குட்டிகார் திட்டம் வருகிறது… Continue reading ஹோண்டாவின் குட்டி கார்

வாகனச்சந்தை

அட்ரா சக்கை! பஜாஜ் தரும் மைலேஜ் குட்டி கார் (34 கி.மீ)


பஜாஜ் தரும் மைலேஜ் குட்டி கார் (34 கி.மீ) நேநோவிற்குப் போட்டியாக களத்தில் இறங்குகிறது பஜாஜ் ஆட்டோ . பிரெஞ்சு கார் கம்பெனியான ரேனால்ட் அண்டு நிஸன் உடன் இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறது பஜாஜ். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய டூவீலர் கம்பெனியான பஜாஜ், குட்டி கார் சந்தையில் கால் பதிக்கிறது. ரேனால்ட் அண்டு நிஸன் உடன் நடத்தும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடியுமாயின், தானே முன்னின்று இந்த செயல்திட்டத்தை முடிக்கப் போவதாகவும்… Continue reading அட்ரா சக்கை! பஜாஜ் தரும் மைலேஜ் குட்டி கார் (34 கி.மீ)