Thaipoosam 2022


shri valli deva senapate shri subramanya namostute Sri Thendayuthapani Temple, Tank Rd, Singapore கோவிட் காலத்தில் இன்னொரு தைப்பூசத் திருவிழா இன்று. வழமை போல ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதிகாலை நேரத்தில் அரசன் வேலனை கண்ணாரக் காணும் பேறு பெற்றோம். இக்கடின காலத்தைக் கடக்க, அடுத்த ஆண்டிலாவது முழு அளவிலான கொண்டாட்டங்கள் நடைபெறட்டும். வேலும் மயிலும் துணை நிற்க. தைப்பூசம் ஸ்பெஷல் - தாயாரிடமிருந்து!