வாகனச்சந்தை

Volkswagen அறிமுகப்படுத்தும் புது கார் Beetle


Volkswagenஇடம் இருந்து அடுத்த அறிவிப்பு. தன் புதிய Beetle காரை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தினார்கள். உலகின் மற்ற நாடுகளில் பல வருடங்களாக பரவலாக நன் மதிப்பு Beetleகாரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்வதாக நிறுவனத்தார் கூறியுள்ளனர்! Volkswagen நிறுவனத்தில் பெறுமை பெற்ற முதல் கார் இந்த Beetle. மூட்டைப்பூச்சி மாதிரி (சும்மா டமாஸுக்கு) தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை எல்லாம் சேர்ந்து Volkswagenன் பெருமைக்கு வழிதேடித் தந்தது. உலகத்தின் பல இடங்களிலும் இந்த கார் வெகு சிறப்பாக… Continue reading Volkswagen அறிமுகப்படுத்தும் புது கார் Beetle

Advertisements
வாகனச்சந்தை

Volkswagen இந்தியாவில் வெளியிடும் Touareg


Volkswagen தனது ஸ்போர்ட்ஸ் ரக கார் Touareg ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. SUV போட்டியில் இந்த கார் தங்களது பங்களிப்பாக இருக்கும் என்று இந்த  நிறுவனத்தார் கூறுகின்றனர். இந்தியாவில் SUV ரக வண்டிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.  அதனால்  ஏனைய நாடுகளில் பிரசித்தி பெற்ற Touareg இந்திய சந்தையில் தங்களது நிலையை சீராக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர். Touareg  காடு மலை என்று எந்த ஒரு இடததிற்கும் ஏற்ற 4x4 வண்டி.  பனை மர அளவிற்கு… Continue reading Volkswagen இந்தியாவில் வெளியிடும் Touareg

வாகனச்சந்தை

நவம்பர் வாகன சந்தை செய்திகள்


நவம்பரில்தான் எத்தணை அறிவிப்புகள் ஹோண்டா, மாருதி, ஸுஸுகி, ஹார்லி டேவிட்ஸன், ஆடி, மஹிந்திரா என்று. நேரமின்மையின் காரணமாக சில செய்திகளைப் பதிய முடியவில்லை. என்றாலும் இரு வரி செய்திகள் சில! இது ரொம்ப அழகு அப்டின்னு கம்பனி ஊழியர்களே போற்றும்  BMWவின் 5 Series F10 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.  4சிலிண்டர் எஞ்சினுடன் எரிபொருள் சிக்கணம் மற்றும் அதிக திரண் கொண்டதாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பஜாஜ் பல்சர் 135 படங்கள் வந்துள்ளன. முறைப்படி துவக்கம் டிசம்பர்  9ஆம்… Continue reading நவம்பர் வாகன சந்தை செய்திகள்