குட்டித்தாத்தா | Natalie Norton


தினமும் குட்டித்தாத்தா குளித்து சுத்தமான உடை அணிவார். பிறகு அவர் தானே காலை உணவைச் சமைப்பார். உணவு மேசையில் உட்கார்ந்து தனியாகவே சாப்பிடுவார். யாராவது நண்பர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிடுவதை தாத்தா மனதார விரும்பினார். குட்டித்தாத்தா ஆசிரியர் : Natalie Norton படங்கள் : Will Huntington மொழி மாற்றம்: கொ.மா. கோ. இளங்கோ பதிப்பு: Books for Children, Chennai, Sep 2015. நூலக முன்பதிவு: NLB: குட்டித்தாத்தா= A little old man [...]