உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75 – கமலா கந்தசாமி


தமிழ் படிக்கத் தெரிந்த 9-13 வயது சிறுவர் சிறுமியருக்குத் தரவேண்டிய நூல். சிறுவர் கண்களுக்கு ஏற்ற எழுத்துக்களில், கதைக்கு ஒரு படம் என அவர்களுக்கேற்ற வகையில் அச்சுக் கோர்த்துள்ளனர்.

பாராட்டுக்கள்.

கண்ணன் வயதுக்கு இந்தக் கதைகளை நேரடியாக சொல்ல முடியவில்லை. வர்ணனைகளைச் சேர்க்க வேண்டி இருந்தது.

இத்துடன் கடைசி பெஞ்சுக்கு திரும்பவும் விடுப்பு விட எண்ணுகிறேன். மாமூல் வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு  வருவேன்.

image

image

image

image

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்

4 thoughts on “உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75 – கமலா கந்தசாமி

 1. Storyweaver.org என்ற தளம் பார்த்தீர்களா, பாண்டியன்? குழந்தைகளுக்கான கதைகள் எல்லா மொழிகளிலும் வெளியாகிறது. நாம் கதைகளைப் படிக்கலாம், மொழிபெயர்ப்பு செய்யலாம். புதிதாக எழுதலாம். ஒரு ஐடி பண்ணிக் கொண்டுவிட்டால் போதும். நானும் சில கதைகள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். அங்கிருக்கும் படங்களைத் தொகுத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன்.
  https://storyweaver.org.in/stories/2688-jor-mazhe-vaa-vaa
  படித்துப் பாருங்கள். உங்கள் கண்ணனுக்கு இதிலிருந்து நிறைய கதைகள் சொல்லலாம்.
  சீக்கிரம் திரும்ப வாருங்கள். கண்ணனுக்கு ஆசிகள்.

  1. அம்மா வணக்கம். தங்கள் ஜோர் மழை கதையை போன வாரம் பார்த்தேன். வீட்டிற்கும் அனுப்பி வைத்தேன். இங்கும் அங்குமாக வாய் வைப்பது போல பணிகள் நடந்து கொண்டிருப்பதால், தங்களுக்கு செய்தி அனுப்ப இயலவில்லை. மன்னிக்கவும். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

 2. வணக்கம்

  வலைப்பக்கம் தரவிறக்கம் செய்ய முடியாதா.. இந்த புத்தகத்தை…
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வணக்கம் கவிஞரே. நெடுநாள் கழித்து உங்கள் வருகை உவகை அளிக்கிறது. ஈ புத்தகம் இருப்பதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s