சர்வதேச வர்த்தக பேரம் – தாலிபன் – 2


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1: அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1 யுத்தம் தொடங்கபோகிறது. பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பீரங்கிகள், வாக்கி டாக்கிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. கந்தஹாரை முதலில் கைப்பற்றவேண்டும். ஓமர் நகரை நெருங்கியதும் ஜலாலாபாத் குழு தாக்கத்தொடங்கவேண்டும். தாக்குதல் - தாக்குதல் - இறுதித்தாக்குதல். ஓமரை தெய்வமாகத் துதிக்கிறார்கள் தாலிபன்கள். 100 சதம் hero worshipping. கேள்விக் கேட்பாடில்லாத [...]

அடையாளம் காணப்படும் மாணவர்கள் – தாலிபன் – 1


தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் தாலிபன் பற்றிப் படிக்க வேண்டி இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். ஆனால் படித்த முடித்தவுடன் தாலிபன்கள் பற்றிய சிந்தனையை விட ஆஃப்கனின் மிஸ்டர் பொதுஜனங்கள்தான் சிந்தனையை வியாபித்திருக்கிறார்கள். அடிப்படை மக்களின் தேவை - அவர்களின் எதிர்பார்ப்பு  இவற்றைப் புரிந்து கொள்ளாமல் என்ன புரட்சி நடத்தி என்ன புண்ணியம்? தாலிபனுக்கு முந்தைய ஆஃப்கன் நிலை தாலிபன் எழுச்சியின் பின்புலம் தாலிபன் எழுச்சி [...]

தாலிபன்


முந்தைய "பாகிஸ்தான் அரசியல் வரலாறு"க்கு அடுத்துப் படிக்கவேண்டிய புத்தகம் "ISI - நிழல் அரசின் முகம்". எனது துரதிர்ஷ்ட்டம். உங்களது அதிர்ஷ்டம். அந்தப் புத்தகம் தற்போது கைவசம் இல்லை (ரி.. ரிப்பேருக்குப் போயிருக்கு!!).  சரி "சீனா விலகும் திரை"க்கு அடுத்ததாக "நீயா நானா" எழுதலாம் என்றால் இதுவும் இப்ப நம்ப கையில் இல்லை. எனவே அதற்கடுத்து வரவேண்டிய தாலிபன் புத்தகத்தைக் கவனிக்கலாம். விரைவில்..... தாலிபன் ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 [...]

பாகிஸ்தான் அரசியல் வரலாறு – IV (இறுதி)


பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் முந்தைய பதிவுகள் பாகிஸ்தான் அரசியல் வரலாறு III பாகிஸ்தான் அரசியல் வரலாறு – II பாகிஸ்தான் அரசியல் வரலாறு – I ஒவ்வொரு பாகிஸ்தான் ஆட்சியாளருக்கும் ஒவ்வொரு போர் ஆப்பாக அமைந்துவிடுகிறது. நவாஸுக்கு வந்தது வளைகுடாப் போர்.  ஈராக்கு எதிராக படையை அனுப்பியாக வேண்டிய நிர்பந்தம். வேறு வழி கிடையாது. அதிபர் கடுப்பாகி நவாஸ் ஆட்சியைக் கலைத்தல் - கேஸ் [...]

பாகிஸ்தான் அரசியல் வரலாறு III


பாகிஸ்தான் அரசியல் வரலாறு ஆசிரியர் – பா. ராகவன் பதிப்பு – மதி நிலையம், 2012 பிரிவு – அரசியல் பாகம் 1 பாகம் 2 இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து போடப்போன களப்பணியார்களையும் வெளியே காவல் காத்த போலீஸ்காரரையும் தீவிரவாதிகள் போட்டுத்தள்ளிவிட்டதாக செய்தி வந்துள்ளது - அதுதான் பாக் (விபரத்திற்கு: http://www.bbc.co.uk/news/world-asia-21585291 ) Thanks for tweeting http://www.doctorrajmohan.blogspot.in/ கொலைகாரர்களுக்கிடையே கிளிகளாய் மாட்டிக்கொண்ட பாக். மக்களுக்கு அனுதாபங்கள். --------------- முன் [...]