வெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்


என் கணக்கு 4 என்கிறது. ஆனால் 5ஆம் நாள் போர் என்றே சொல்லப்பட்டுள்ளது. நான் நாட்களைத் தவரவிட்டிருக்கும் வாய்ப்பில்லை. அனேகமாக இரு நாட்களை ஒன்றாக சேர்க்கும் தவறைச் செய்திருக்கலாம். இப்போதைக்குத் திருப்பிப் பார்க்கும் நேரமில்லை. எனவே 5ஆம் நாளைப் பார்ப்போம்.

இன்றும் பாண்டவர் படைக்குப் பின்னடைவு.

கௌரவர் பாண்டவர்
முதலை வல்லூறு?
நாள் நபர் குழு எதிர் முடிவு
5 சித்ரகேது தபெ துருபதர்? பா. பாஞ்சாலம் ? பலி
5 விரிகர் தபெ துருபதர்? பா. பாஞ்சாலம் ? பலி
5 சுசரிதன் தபெ சலன் கௌ – பால்ஹிகம் சாத்யகி பலி. வேல் குத்தியது
5 கீர்த்திமான் (படைத்தலைவன்) கௌ – பால்ஹிகம் சாத்யகி பலி
5 சினி (சிறுவன்) தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. தலை அறுந்தது
5 சாந்தன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. அம்பு பாய்ந்தது
5 உத்ஃபுதன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. தலை அறுந்தது
5 சந்திரபானு தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. அம்பு பாய்ந்தது
5 சபரன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. அம்பு பாய்ந்தது
5 முக்தன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. தலை அறுந்தது
5 சித்ரன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. அம்பு பாய்ந்தது
5 சாலன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. தலை அறுந்தது
5 சித்ராங்கதன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. தலை அறுந்தது
5 அசங்கன் தபெ சாத்யகி பா. யாதவர் பூரிசிரவஸ் பலி. தலை அறுந்தது

Leave a comment