விவேகானந்தர் அமெரிக்கா போயிருக்கிறார். காந்தி தென்னாப்பிரிக்கா, இலண்டன் போயிருக்கிறார். யுவான் சுவாங் இந்தியா வந்திருக்கிறார். சங்கமித்திரை இலங்கைக்குச் சென்றார். இத்தனை பேர் பயணம் செய்து இருக்கிறார்கள்.
பயணம் செய்வதில் எத்தனை புதிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன! புதிய இடங்களைப் பற்றிய கலாச்சார வரலாற்றுப் பிண்ணனி தெரிகிறது. புதிய நிலத்தைப் பார்க்க நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. புதிய நபர்களுடன் பேசுகிறோம்.
தமிழகத்திலிருந்து தொட்டுவிடும் தூரத்தில் உள்ள ஒரு நாடு. சுற்றியும் அலை கடல் தாலாட்ட பசுமை போர்த்திய ஒரு தீவு. பண்டைத் தமிழர் புழங்கிய ஒரு நாடு. இலங்கை! அங்கே செல்வோம் ஒரு பயணம்.
வாரம் ஒரு பதிவு என எட்டு பதிவுகளை எழுதலாம் என்று நினைக்கிறேன். கண்ணன் எழுதட்டும். நான் திருத்தி வைக்கிறேன்.
..ஒவ்வொரு சனிக்கிழமையும் வரும்..
தொடருங்கள்
தொடருகிறேன்
வணக்கம் அய்யா. தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் பதில் மிகுந்த ஊக்கம் அளிக்கிறது.